எங்க தமிழாசிரியர் இன்னொரு குறள் மேற்கோள் காட்டுவார். கண்ணதாசனின் "நேற்று வரை நீ யாரோ, நான் யாரோ" பாடலில் ஒரு பகுதி...
"உன்னை நான் பார்க்கும் போது,
மண்ணை நீ பார்க்கின்றாயே,
விண்ணை நான் பார்க்கும்போது
என்னை நீ பார்க்கின்றாயே"
இதுவும் இன்பத்துப்பால் குறளில் இருந்து எடுத்ததுதான். Any Guess?
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்
http://kuralthiran.com/KuralThiran/KuralThiran1094.aspx

No comments:
Post a Comment