Wednesday, March 4, 2020

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்

திரையிசையில் வள்ளுவம்!

"ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் ஒளியில்லை" என்று காதலன் காதலியை பார்த்துப் படுவதாக கவிஞர் கண்ணதாசன் எழுதினார்.


மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி

(அதிகாரம்:நலம்புனைந்துரைத்தல் குறள் எண்:1118)


http://kuralthiran.com/KuralThiran/KuralThiran1118.aspx



“நிலவுப்பெண்ணே! நான் உன்னை காதலிக்க மாட்டேன்!
 ஏன் தெரியுமா ?என்னுயிர் காதலியின் சந்திரவதனத்தின் ஒளி உன்னிடம் இல்லையே !
அப்படி ஒரு ஒளிமுகத்தோடு வா!
நானும் உன்னைக் காதலிக்க முயல்கிறேன்!”
என்று யார் சொன்னார் தெரியுமா?
 காதலுக்கு ஊடலில் தனிவழி கண்ட வள்ளுவன். 

By:  Gnana Murugan (Vaasippu Vattam Whatsapp Group)


No comments:

Post a Comment